Nattu Sakkarai – நாட்டு சக்கரை Minimum 5Kg (Rs 58 Per Kg)
நாட்டு சக்கரை நன்மைகள்
- நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
- நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
- கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
gopalakirshnan –
Product Ok & Nice
Harish –
Quick delivery and Sugar is Good!